பாலியல் தொல்லை காரணமாக ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The Mahila Court here on Monday convicted and sentenced the headmaster of government school at Rayapatti near here to five years of imprisonment in connection with the death of a woman teacher of the school

நாட்டின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. இப்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.

Filing nomination for the next President of India from Today.